மூன்று நாட்களாக தங்கத்தின் விலை தொடர் சரிவு! தங்கம் வாங்கறவங்க இந்த சான்ஸ மிஸ் பண்ணாதீங்க

Gold Price 200 Decreases Today: தங்கப் பிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தங்களிடம் கிடைத்துள்ள பணத்திற்கு தங்கத்தையே முதலாவதாக வாங்க எண்ணுவார்கள். அந்த வகையில் தங்கமாக நினைப்பவர்களுக்கு மிகவும் முக்கியமான செய்தி. தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்று நாட்களாக விலை சரிந்து வருகிறது.

வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை மிகவும் சரிந்து காணப்பட்டது இதன் காரணமாக தங்கமாக நினைப்பவர்கள் நல்ல வாய்ப்பை பயன்படுத்தி இந்த சமயத்தில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். தங்கத்தின் விலை நிலவரம் பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக காண்போம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Gold Price 200 Decreases Today
Gold Price 200 Decreases Today

24 காரட் தங்கத்தின் விலை இன்று நாடு முழுவதும் சராசரியாக சவரனுக்கு ரூபாய் 56032 விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை இன்று 208 ரூபாய் குறைந்துள்ளது. அதுபோல 22 கேரட் தங்கமானது சவரனுக்கு ரூபாய் 53360 விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை இன்று 200 ரூபாய் குறைந்துள்ளது.  தங்கத்தின் விலை வெவ்வேறு மாநிலங்களில் என்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.

சென்னையில் தங்கத்தின் விலை:

சென்னையை பொறுத்தவரையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு சராசரியாக ரூபாய் 6670க்கு விற்கப்படுகிறது. அதேபோல 24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு சுமார் ரூபாய் 7004க்கு விற்கப்படுகிறது.

24 காரட் தங்கத்தின் விலை இன்று  சவரனுக்கு ரூபாய் 56032 விற்கப்படுகிறது. அதுபோல 22 கேரட் தங்கமானது சவரனுக்கு ரூபாய் 53360 விற்கப்படுகிறது.

இரண்டு நாட்களை காட்டிலும் தங்கத்தின் விலை இன்று 200 ரூபாய் குறைந்துள்ளது.  இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தங்கம் வாங்க அதிக அளவில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

டெல்லியில் தங்கத்தின் விலை

டெல்லியை பொறுத்தவரை 22 கேரட் தங்கத்தின் விலை ரூபாய் 54160ஆக உள்ளது. அதுபோல 24 கேரட் தங்கத்தின் விலை 08 கிராமுக்கு சுமாராக ரூபாய் 56872 க்கு விற்கப்படுகிறது. இரண்டு நாட்களை காட்டிலும் தங்கத்தின் விலை இன்று நிலையாக உள்ளது.  இந்தியாவின் தலைநகரம் டெல்லி என்பதால் தங்கத்தின் மீது மக்களுக்கு அதிக அளவில் நாட்டம் இருக்கும்.  தலைநகரம் டெல்லி என்பதால் எப்போதும் விலை அதிகமாக தான் இருக்ககூடும்.

மும்பையில் தங்கத்தின் விலை

மும்பையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூபாய் 54000 ஆக உள்ளது. அதுபோல 24 கேரட் தங்கத்தின் விலை 08 கிராமுக்கு சுமாராக ரூபாய் 56704 க்கு விற்கப்படுகிறது. மற்ற நகரங்களை காட்டிலும் மும்பையில் மற்ற இடங்களை காட்டிலும் விலை இன்று 200 ரூபாய் குறைந்துள்ளது.

பெங்களூரில் தங்கத்தின் விலை:

பெங்களூரில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூபாய் 54280 ஆக உள்ளது. அதுபோல 24 கேரட் தங்கத்தின் விலை 08 கிராமுக்கு சுமாராக ரூபாய் 56992 க்கு விற்கப்படுகிறது. பெங்களூர் IT நகரம் என்பதால் இங்கு அதிக வேலை செய்யும் மக்கள் மற்றும் அதிகம் வருமானம் பெருமக்கள் இருக்கின்றனர் எனவே இங்கு தங்கம் வாங்குபவரின் எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது. மற்ற நகரங்களை காட்டிலும்  தங்கத்தின் விலை அதிகமாகவே தான் இருக்ககூடும்.

கொல்கத்தாவில் தங்கத்தின் விலை:

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூபாய் 54720 ஆக உள்ளது. அதுபோல 24 கேரட் தங்கத்தின் விலை 08 கிராமுக்கு சுமாராக ரூபாய் 57456 க்கு விற்கப்படுகிறது. கொல்கத்தாவை பொறுத்தவரை தங்கத்தின்  விலை அதிகமாகவே தான் இருக்ககூடும்.

Leave a Comment