இரயில்வே துறையில் புதிதாக வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு! சீக்கிரம் விண்ணப்பிக்க

IRCON Work Engineer Job: இரயில்வே துறையில் வேலை பெற ஆர்வம் செலுத்தும்  தேர்வர்கள் கவனத்திற்கு, இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் இன்டர்நேஷனல் லிமிடெட் காலியாக உள்ள Work Engineer/Civil பணியிடம் நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 09 என வரை காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Work Engineer/Civil  பணியிடங்களின் எண்ணிக்கை, சம்பளம், வயது விவரம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து தகவல்களும் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலி பணியிடங்களின் விவரங்கள்

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் இன்டர்நேஷனல் லிமிடெட் காலியாக உள்ள Work Engineer/Civil, 06 பணியிடம் நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளம் Rs.36,000 வரை கிடைக்கும்.

விண்ணப்பக் கட்டணம்

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் இன்டர்நேஷனல் லிமிடெட் காலியாக உள்ள Work Engineer/Civil பணியிடம் விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் Women/ ST/SC/PWD – கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க வயது விவரம்

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் இன்டர்நேஷனல் லிமிடெட் காலியாக உள்ள Work Engineer/Civil பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 30 வயது உட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையும் SC/ ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years கூடுதலாகத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் இன்டர்நேஷனல் லிமிடெட் காலியாக உள்ள Work Engineer/Civil பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் Full Time Graduate Degree in Civil Engineering with not less than 60% marks from recognized University/ Institute approved by AICTE/UGC இருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி விவரத்திற்கு அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறை

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் இன்டர்நேஷனல் லிமிடெட் காலியாக உள்ள Work Engineer/Civil பணியிடங்களுக்கு Short Listing, Written Exam and /or Interview  தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் 

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் இன்டர்நேஷனல் லிமிடெட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்களது விண்ணப்பத்தினை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
  • முதலில் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்
  • அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  • தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும். அனைத்து தகவல்களையும் சரியாகப் பூர்த்தி செய்த பிறகு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

முகவரி

JGM/HRM, Ircon International Ltd.,

C-4, District Centre, Saket,

New Delhi – 110017.

விண்ணப்பிக்க முக்கிய இணைப்புகள்

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் இன்டர்நேஷனல் லிமிடெட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணியின் அறிவிக்கை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 23 ஆகஸ்ட் 2024

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09 செப்டம்பர் 2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply 

Leave a Comment