ஜியோ நிறுவனத்தின் ஐந்து அசத்தலான ரீசார்ஜ் பிளான்கள்! இனி ஹை ஸ்பீட் நெட்டு தான் போங்க

Jio 5 Best Net Recharge Plan:வணக்கம் நண்பர்களே Cell Phone நிறுவனங்கள் தனது ரிச்சர்ட் தொகையை அடிக்கடி ஏற்றி கொண்டே இருந்தாலும் பல சமயங்களில் சிறப்பான ரீசார்ஜ் பிளான்களை வழங்குகிறது. அதிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த பல ரீசார்ஜ் பிளான்களை கொண்டு வந்து இருக்கிறது.

எண்ணற்ற வாடிக்கையாளர்களை கொண்ட ஜியோ நிறுவனமானது குறைவான கட்டணத்தில் அதிகபட்சமான ரீசார்ஜ் பிளான்களை மக்களுக்கு கொடுத்து வருகிறது. தற்போது ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ள 4 சிறப்பான ரீசார்ஜ் பிளான்களை பற்றி தெளிவாகவும் அதனுடைய நன்மைகளை விளக்கமாகவும் காணலாம்.

ஜியோவின் ரூபாய் 198 ரீசார்ஜ் திட்டம்

ரூபாய் 198 ரீசார்ஜ் திட்டம் ஒரு ப்ரிப்பைட் திட்டமாகும். இதுவே 4ஜி பயன்படுத்துகின்ற வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பாக கிடைக்கின்ற ரீசார்ஜ் பிளான் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் 14 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் செய்யலாம்.

அது மட்டும் இல்லாமல் 28GB இன்டர்நெட் பயன்படுத்துகின்ற வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 14 நாட்களுக்கு 100 எஸ்எம்எஸ் தினமும் இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் இத்தகைய சிறப்பு மிக்க வசதியை கொடுக்கவில்லை.

ஜியோவின் ரூபாய் 349 ரீசார்ஜ் திட்டம்

ஜியோ நிறுவன ரூபாய் 349 ரீசார்ஜ் திட்டம் ஒரு ப்ரிப்பைட் திட்டமாகும். இதுவே 4ஜி பயன்படுத்துகின்ற வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பாக கிடைக்கின்ற ரீசார்ஜ் பிளான் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் செய்யலாம்.

அது மட்டும் இல்லாமல் 56GB இன்டர்நெட் பயன்படுத்துகின்ற வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 28 நாட்களுக்கு 100 எஸ்எம்எஸ் தினமும் இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் இத்தகைய சிறப்பு மிக்க வசதியை கொடுக்கவில்லை.

ஜியோவின் ரூபாய் 448 ரீசார்ஜ் பிளான்

ரூபாய் 448 ரீசார்ஜ் பிளான் மூலம் ரீசார்ஜ் செய்ததால் உங்களுக்கு 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 28 நாளில் நீங்கள் வரம்பற்ற கால்களை செய்து மகிழலாம். அது மட்டும் இல்லாமல் 56 ஜிபி டேட்டா வசதியும் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அளவு உங்களுக்கு டேட்டா யூஸ் செய்கின்ற வசதி கிடைக்கும். நாள் ஒன்றுக்கு நூறு எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

ரூபாய் 899 ஜியோ ரீசார்ஜ் திட்டம்

ரூபாய் 899 ஜியோ ரீசார்ஜ் திட்டம் மூலம் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும். இதன் மூலம் நீங்கள் 90 நாட்களுக்கு வரம்பற்ற போன் பேசும் வசதியை பெற்று மகிழலாம். நாளொன்றுக்கு 200 GB இன்டர்நெட் வசதி கிடைக்கிறது. இதிலும் தினசரி 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி கொண்டுள்ளது.ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜியோவின் ரூபாய் 999 ரீசார்ஜ் பிளான்

ரூபாய் 999 ஜியோ ரீசார்ஜ் திட்டம் மூலம் ரீசார்ஜ் செய்வதால் உங்களுக்கு 98 நாட்கள் வேலிடிட்யுடன் கூடிய வரம்பற்ற கால் செய்யும் வசதி கிடைக்கும்.  196 GB இன்டர்நெட் வசதியுடன் கூடிய பிளான் மற்றும் ஒரு நாட்களுக்கு 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் மூலம் அனுப்ப இயலும். ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜியோ வாடிக்கையாளர்களே! இந்த  மேலே குறிப்பிட்டுள்ள 5 ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்தி பயன்பெறுங்கள். மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களைக் காட்டிலும் இந்த ரீசார்ஜ் திட்டம் சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் ஜியோ சிம்மையே பயன்படுத்துகின்றனர். ஆகையால் அவர்களுக்கு இந்த திட்டம் மிக பயனுள்ளதாக அமையும்.

Leave a Comment